கமலை வைத்து இயக்கும் படம் தாமதமாவதால், டைரக்டர் அ.வினோத் யோகி பாபுவை வைத்துப் புதுப்படத்தை ஆரம்பிக்க போகிறார் .
‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கின்போதே யோகி பாபுவுக்கான கதையைச் சொல்லியிருந்தாராம் வினோத். “நீங்கல்லாம் என்னைய ஹீரோவா வெச்சுப் படம் எடுப்பீங்களா சார்?” என அப்போவே ஆச்சரியமாக கேட்டாராம் யோகி பாபு.
இப்போ உருவாகப் போவது மிகச் சிறிய பட்ஜெட்டில் பக்கா அரசியலைப் பேசுகிற படமாம்