பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!
சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. Roll Time Studios சார்பில் தயாராகும் இப்படத்தை தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கிறார். ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மேலும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி, கார்த்திகா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்…

