வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் படகம்பெனி சார்பாக ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கும்
பூ/காய்/கனி திரைப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி ஒன்றியத்தில் இலுப்பைகுளம் கிராமத்தில் சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் படபிடிப்பு துவங்கியது..
இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக நடிக்க கொட்டாச்சியின் மகள் மானஸ்வி
கதாநாயகியாக நடிக்கிறார்..
இன்னும் பல முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.
மிக முக்கியமாக நாடக உலகில் கொடிகட்டி பறக்கும் பபூன் காமிக் மருதமணி அவர்கள்
பூ/காய்/கனி படத்தில் அறிமுகமாகிறார்.


