நடிகர் ரஜினி தனது சம்பளத்தை, குறைத்து வாங்கி உள்ளதாக தகவல் பரவுது.
மகள் செளந்தர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க, அவர் ஜஸ்ட் ரூ. 25 கோடி மட்டும் சம்பளம் கேட்டுள்ளாராம்
அடுத்தபடியாக TJ ஞானவேல் இயக்கும் புதிய படத்திற்கும், ரூ.80 கோடிதான் சம்பளம் பேசப்பட்டுள்ளதான்.
இதற்கு முன்பு, ‘அண்ணாத்த’ படத்திற்கு, ரஜினி ரூ.110 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியலை.