சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு Priya Bhavani Sankar வந்தாலும் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு டாப் நடிகைகளுக்கு இணையாக சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்களாம். இந்நிலையில் இந்தியன் 2, குருதி ஆட்டம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பொதுவாக பிரியா பவானி சங்கர் குடும்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் தனக்கான சில கட்டுப்பாட்டுகளை போட்டுக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் இப்போது அதற்கு அப்படியே எதிர் மாறாக மாறிவிட்டார்.
ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் Priya Bhavani Sankar