நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் நடிகர் கோபி காந்தி வாழ்த்து.
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் நடிகர் கோபி காந்தி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு உள்ள அறிக்கை செய்தியில் கூறி உள்ளதாவது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சமூக சேவையாற்ற வேண்டும் என்று பல்வேறு காலாட்டங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை துவக்கி மக்களுக்கு சமூக சேவை செய்வதாக கூறியுள்ளார்….