வித்தைகாரன் சதீஷ்…!
சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இணை இயக்குனர் வெங்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் பரபரவென்று முடித்து இன்று டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Actor sathis vithaikaran