Actor Chithartha Sankar

நடிகர் சித்தார்த்தா சங்கர் ஒரு கலைஞனுக்கான உற்சாகம் என்பது விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட சித்தார்த்தா ஷங்கர் போன்ற நடிகருக்கு இத்தகைய பாராட்டுகள் விலைமதிப்பற்ற பரிசு. ‘சைத்தான்’ மற்றும் ’ஐங்கரன்’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமைக்காக பலரது பாராட்டுகளைப் பெற்ற இவர், இப்போது சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது…

Read More

RAJINIKANTH ADVISE TO HIS FANS

ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய ரஜினிகாந்த், ‘குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். ‘குடிப்பழக்கம்’ எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது. காட்டுல சின்ன மிருகங்க எப்பவும் பெரிய மிருகங்கள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும்….

Read More

சந்திரமுகி-2வுக்கு இசையமைத்தபோது இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஏற்பட்ட திரில்லிங் அனுபவம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் சந்திரமுகி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி வாசுவே இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்…

Read More