ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம். Find.. Rescue… Recover..

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) இந்தியா அறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, புத்தக வெளியீடு, கண் தான சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ‘ஒற்றுமைக்கான புது முயற்சி’ ( ‘The Togetherness Initiative ) எனும்…

Read More

சூட்கேஸ் படத்தைவெற்றிவீரன் மகாலிங்கம்எழுதி இயக்கியிருக்கிறார். Suitcase

Suitcase – ‘அயலி’ வெப்தொடரில் மிகச்சிறப்பாக நடித்திருந்த நட்சத்திரங்கள்‘அருவி’மதன்அபிநட்சத்ராசெல்லாகாயத்ரிஅயலி பாட்டி(டிக் டாக் பிரபலம்)மற்றும்முத்துப்பாண்டிஆகியோருடன்குக்குவித் கோமாளி ‘புகழ்’சார் ரோகிணி‘சாட்டை’ யுவன்‘அருவி’ பாலாஉதய்தீப் நடிக்க….மகாலிங்கம் புரொடக்சன்ஸ் சார்பில்ராஜேஸ்வரி வெற்றிவீரன்_ம்ஆர்னா ட்ரீம் ஒர்க்ஸ் சார்பில் ஹரி.என் அவர்களும் இணைந்து தயாரித்திருக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது…. சூட்கேஸ்பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கும் சூட்கேஸ் படத்தைவெற்றிவீரன் மகாலிங்கம்எழுதி இயக்கியிருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது!!!

Read More

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !

தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும்…

Read More