பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியன் திட்டமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ஒரு முக்கியமான மற்றும் நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் நடந்த முதல் படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்தவர், தற்போது இரண்டாவது ஷெட்யூலிலும் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ள படங்களில் ராம்,…

Read More

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடுமாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ ‘திட்டம் இரண்டு’ எனும்…

Read More

Victory Venkatesh, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project Saindhav High Octane Emotional Climax Wrapped

தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தனது முதல் தயாரிப்பு முயற்சியான ஷியாம் சிங்க ராய் படத்தின் மூலம் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர். தற்போது, விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்” படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். HITverse புகழ் திரைப்பட இயக்குனர் சைலேஷ் கொளனு இயக்கத்தில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார் வெங்கட் போயனப்பள்ளி. வெங்கடேஷின் 75வது படமான “சைந்தவ்” ஒரு மைல்கல் திரைப்படமாகும். இப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த அக்கறை எடுத்து, சமரசம் செய்யாமல்…

Read More