மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம்

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது! கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பி.ல்.தேனப்பன், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன்…

Read More

டாப் ஆங்கிளில் ஏடாகூடமா காட்டும் தர்ஷா! – Dharsha

கோவையை சேர்ந்த தர்ஷாவுக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். சென்னையில் வந்து வாய்ப்பு தேடியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை தேடி வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சிரியல்களில் நடித்து சின்னத்திரையிலும், மேலும், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கினார் சீரியலில் நடித்துக்கொண்டே இருந்தால் சினிமாவில் நுழைய முடியாது என…

Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக்கொள்ள அதை துணைத்தலைவர்…

Read More