விஜய் படம் என்பதால் LCU இல்லை என்று படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் லியோ படத்தில் கமல் ஹாசனும் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
சமீபத்தில் 2000 டான்சர்ஸ் பங்கேற்ற பாடல் காட்சியின் போது தான் இது உறுதியானதாம்.
ஆனால் இந்த விஷயம் குறித்து லோகேஷ் கனகராஜ் தன உதவியாளர்களுடன் கூட சொல்லவில்லையாம் .
அவ்வளவு SECRET ஆக மெயின்டைன் செய்கிறார் லோகேஷ் கனகராஜ் ..