ரொம்ப நாளா கிடப்பில் கிடக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் – Dhurv natchathiram அப்படி இப்படின்னு தூசி தட்டி மறுபடியும் படத்தை முடிக்கிறதுக்கான வேலை நடந்துட்டு இருக்கு.படத்தின் புதிய டீசர், வருகிற 17ம் தேதி வெளியாகிறது.
அதற்கு அடுத்த நாளான ஜூன் 18ல் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கச்சேரி மலேசியாவில் நடக்கிறது, அதில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிடுகிறார்கள்.
கிட்டத்தட்ட இசை வெளியீட்டு விழா போலவே இது நடக்கவிருக்கிறது.