சென்சாரில் 60 கட்கள் வாங்கிய படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா.’
இளைஞர்களுக்கேற்ற சொகுசு படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ ஒரே இரவில் நடக்கும் கதை‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர்….