பார்வதி நாயரின் அதிரடி கவர்ச்சியில் “ஒன் பிளஸ்”

கவர்ச்சி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது “ஓன் ப்ளஸ்”.நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், GOAT, கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் சமீபத்தில் SUN NXT OTT-யில் வெளியான “உன் பார்வையில்” ஆகிய படங்களில் நடித்த “பார்வதி நாயர்” அதிரடி கவர்ச்சியில் கலக்கியுள்ள புதிய படம் “ஒன் ப்ளஸ்”. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ள வித்யாசாகர் தற்போது ‘ஒன் ப்ளஸ்’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார். பார்வதி நாயருக்கு ஜோடியாக புதுமுக நாயகன் தேஜா…

Read More

Roll Time Studios – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “𝗠𝗔𝗗𝗗𝗬” இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா…

Read More

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்

*’இருட்டு’, ‘தலைநகரம் 2’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி,  துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது* *யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்* ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார். …

Read More