பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிய பூ காய் கனி பட குழு

வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் படகம்பெனி சார்பாக ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கும்பூ/காய்/கனி திரைப்படம்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி ஒன்றியத்தில் இலுப்பைகுளம் கிராமத்தில் சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் படபிடிப்பு துவங்கியது.. இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக நடிக்க கொட்டாச்சியின் மகள் மானஸ்விகதாநாயகியாக நடிக்கிறார்.. இன்னும் பல முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கு பெறுகின்றனர். மிக முக்கியமாக நாடக உலகில் கொடிகட்டி பறக்கும் பபூன் காமிக் மருதமணி அவர்கள்பூ/காய்/கனி படத்தில் அறிமுகமாகிறார்.

Read More

வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

“வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கதையின்நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி மற்றும் மெல்வின் டேவிட் , சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் விதுஜீவா. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான்,…

Read More