கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன்.

நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியானகோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என வாழ்த்தியது மறக்க முடியாது…

Read More

இனிமேல்” ஆல்பம் பாடலில் நடித்ததற்கு 3 காரணங்கள் இருக்கின்றன” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

”ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “4 நிமிடங்களுக்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் உள்ள உணர்வுகளை கூறுவதற்கான சிறு முயற்சி “இனிமேல்” – ஸ்ருதிஹாசன் ”என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில்…

Read More