“வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் இப்ப தான் புரிந்தது சக்சஸ் மீட்டில் – நெகிழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்..!
“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இன்றைய இளைஞர்களின்…

