தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா–வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்’ – அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.     தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் – திரைப்படம் – நட்சத்திர கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள் – விளம்பரங்கள் – பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்…

Read More

எழுத்தாளர் சங்கத்தில் பதவி ஏற்ற முதல் நாளே sixer அடித்த இயக்குனர் சேரன்.

23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள். தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு அவர்களின் முன்னிலையில்.. தலைவராக திரு.சேரன், பொதுச் செயலாளராக திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக திரு.ஆர்.சுந்தர்ராஜன்…

Read More

கமல், ரஜினி என்கிற இரண்டு ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம்: நடிகர் அசுரன் ஜெகே!

லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK கமல், ரஜினி என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.அசுரன் நடிகர் JK. திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான்‘அசுரன்’ ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் ‘அசுரன்’ தொடங்கி ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘லால்சலாம்’,…

Read More