மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் ராபின் இயக்கத்தில் உருவாகும் வருத்துப் போக்கு இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்இப்படத்திற்கு ஒளிப்பதிவு அம்ப்ரோஸ்,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் ராபின்.. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராபின் கூறுகையில்; கதாநாயகன் சிபு தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான் திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று…

