Cinenewstime

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின்…

Read More

பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிய பூ காய் கனி பட குழு

வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் படகம்பெனி சார்பாக ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கும்பூ/காய்/கனி திரைப்படம்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி ஒன்றியத்தில் இலுப்பைகுளம் கிராமத்தில் சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் படபிடிப்பு துவங்கியது.. இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக நடிக்க கொட்டாச்சியின் மகள் மானஸ்விகதாநாயகியாக நடிக்கிறார்.. இன்னும் பல முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கு பெறுகின்றனர். மிக முக்கியமாக நாடக உலகில் கொடிகட்டி பறக்கும் பபூன் காமிக் மருதமணி அவர்கள்பூ/காய்/கனி படத்தில் அறிமுகமாகிறார்.

Read More

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்…

Read More