அறம் பட இயக்குனர் கோபி நயினார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
படம் எடுப்பதாகக் கூறி கோபி நயினார் ரூ.30 லட்சம் மோசடி செஞ்சுபுட்டதா இலங்கையை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழரான சியாமளா, அறம் பட இயக்குனர் கோபி நயினார், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.