அஜித் பட நடிகை வீட்டில் ஐடி ரெய்டு தொகுப்பாளர், நடிகை, யூடியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே.
‘வலிமை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறியப்பட்டார். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.