சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இன்று நடிகையாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அனிகா சுரேந்திரன் இவர் தமிழில் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.
விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் குயின் வெப் சீரியஸ் என்ற பல பிளாட்பார்ம் களில் நடித்து வந்தவர். தற்பொழுது தமிழை தாண்டி இவருக்கு மலையாளத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுவேந்திரன் அடிக்கடி இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு அதகலம் படுத்துவார். இவர் நயன்தாராவுக்கு மகளாக நடித்துள்ளதால். ஒரு சாயலில் இவரை அடுத்த நயன்தாரா என பலரும் கூறி வருகிறார்கள்.
சமீப காலமாக கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் படும் சூடான போஸ் கொடுத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரமான முத்த காட்சிகள் படுக்கையறை காட்சிகள் என பின்னி பெடல் எடுத்து விட்டார் அனிகா சுரேந்திரன்.
சமீப காலமாக கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடும் அனிகா சுரேந்திரன் தற்போது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் தூக்குத் துறை மகளா இப்படி என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.