Suitcase – ‘அயலி’ வெப்தொடரில் மிகச்சிறப்பாக நடித்திருந்த நட்சத்திரங்கள்
‘அருவி’மதன்
அபிநட்சத்ரா
செல்லா
காயத்ரி
அயலி பாட்டி(டிக் டாக் பிரபலம்)
மற்றும்
முத்துப்பாண்டி
ஆகியோருடன்
குக்குவித் கோமாளி ‘புகழ்’
சார் ரோகிணி
‘சாட்டை’ யுவன்
‘அருவி’ பாலா
உதய்தீப் நடிக்க….
மகாலிங்கம் புரொடக்சன்ஸ் சார்பில்
ராஜேஸ்வரி வெற்றிவீரன்_ம்
ஆர்னா ட்ரீம் ஒர்க்ஸ் சார்பில் ஹரி.என் அவர்களும் இணைந்து தயாரித்திருக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது….
சூட்கேஸ்
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கும் சூட்கேஸ் படத்தை
வெற்றிவீரன் மகாலிங்கம்
எழுதி இயக்கியிருக்கிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது!!!