நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்”.
இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் சுசீந்திரன் “வள்ளி மயில்” படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தையுடன் தந்தையர் தினத்தை கொண்டாடினர். நிகழ்வின் போது வள்ளி மயில் படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.