இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ ஒரு ஃபேன்டஸி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக FIRST LOOK வெளியிடப்பட்டது.
அந்த படத்தின் டீசருக்குப் பிறகு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது .
இதுவரை பார்த்திராத சூர்யாவின் தோற்றத்தை பார்க்க முடிகிறது
கங்குவா படத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி ஜோடியாக நடிக்க, நட்டி நட்ராஜ் மற்றும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ், கோவை சரளா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்