திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவின் அழகின் ரகசியம் என்னவென்று தெரியுமா, வாங்க பார்க்கலாம்..
தென்னிந்தியா மட்டுமல்லாது ஹிந்தியிலும் கலக்கி வரும்நடிகை ராஷ்மிகாவின் அழகின் ரகசியங்களில் ஒன்று அவகாடோ. ஆம், அதை ஜூஸ் அல்லது உணவாக வாரத்திற்கு மூன்று முறை எடுத்துக்கொள்வாராம்.
உடல் மற்றும் முகத்தின் ஆரோகியத்திற்கு சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிடுவாராம். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பாராம்.
அதே போல் மாஸ்ட்ரைஸர் மற்றும் சன் ஸ்க்ரீனை தவறாமல் முகத்தில் ஆப்ளை செய்வாராம் ராஷ்மிகா. முகத்தில் எந்த விதமாக ஹோம் மேட் ஃபேஸ் பேக்கையும் போடவே மாட்டாராம். இவை தான் ராஷ்மிகாவின் அழகின் ரகசியம்.