Raavana Kottam – சிறந்த இயக்குநர் விருது

அமெரிக்காவில் சிகோகா மாநகரில் நடைபெற்ற ‘கிரவுன் பாய்ண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்துள்ளது.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன்.

Raavana Kottam

Raavana Kottam director Vikram Sugumaran received the ‘Best Director’ award at the ‘Crown Point International Film Festival’ in Chicago, USA.
Congratulations to producer Kannan Ravi, director Vikram Sugumaran, actor Shantanu Bhagyaraj and all the actors and technicians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *