KH234

பல தசாப்தங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் மீண்டும் இணைவதைக் குறிக்கும் மாபெரும் படைப்பு KH234 ஆகும். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் படம் பற்றி பேசியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இந்த பரபரப்பான கூட்டணிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல் மற்றும் ஏ.ரகுமான் இணைந்து ‘கேஎச்234’ படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது…

Read More

நடிகை திவ்யபாரதி தாறுமாறு கிளாமர் போட்டோஷூட் – Divya Bharathi

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் பேச்சிலர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தில் நடித்த நாயகி திவ்யபாரதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் சில படங்களில் நடித்துவருகின்றார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட திவ்யபாரதி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதும் வழக்கம். அந்தப் படங்களில் சில சமயம் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அந்தப்…

Read More

சிறந்த இயக்குனராக நடிகர் மாதவன்

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா அபுதாபியில் நடந்து முடிஞ்சுது. இதில் கோலிவுட் பாலிவுட், திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை ஏ. ஆர் ரகுமான் நடிகர் கமலஹாசனுக்கு வழங்க அவர் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து,…

Read More