இயக்குநர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ் சகோதரி – Keerthi Suresh
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னொரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்த இவர் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் ‘போலோ சங்கர்’…