சிம்புவுக்கு மீண்டும் வந்த சோதனை
கொஞ்சம் கமர்சியல் ஹிட் கொடுத்து வரும் ஆக்டர் லிஸ்ட்டில் இருக்கும் சிம்பு படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், கமல் தயாரிக்கும் படமாவது சுமூகமாக ஆரம்பித்து முடியும் என்று நினைத்துக் கொண்ட ரசிகர்களுக்கு செம ஷாக்கிங்காக ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது. அதாவது நடிகர் சிம்பு வைத்து ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரிச்சார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து சாகசம் செஞ்சார். மேலும், ஓடாத அந்த படத்தின்…