MAAMANNAN – செய்தியாளர்களுடன் பேசிய சபரீசன்.
MAAMANNAN திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய சபரீசன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சபரீசன் செய்தியாளர்களிடம் ஃப்ரண்ட்லியாக பேசியதன் மூலம் எதிர்காலத்தில் இவரது நேரடி அரசியல் வருகையும் உறுதி செய்வது போல் தெரிகிறது.நேற்று சபரீசனை மீட் செய்த மீடியாக்களிடம் சிரித்த முகத்துடன் உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் இன்னும் சொல்லப்போனால் நடிக்க வேண்டாம் எனவும் தனது மைத்துனரை…