நடிகராக அவதாரம் எடுக்கும் ராசி பட இயக்குனர் முரளி அப்பாஸ் (MURALI ABBAS)

‘கிடாரி’ படத்தையும், ‘குயின்’ வெப் சீரீஸில் சில எபிசோடுகளையும் இயக்கிய பிரசாத் முருகேசன், அதர்வா, மணிகண்டன் கூட்டணியில் ‘மத்தகம்’ என்கிற தொடரை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்காக இயக்கியிருக்கிறார். முன்னோட்டமே தரமாக இருக்க, தொடருக்கான எதிர்பார்ப்பு பன்மடங்காகியிருக்கிறது. இதில் அஜித்தை வைத்து ராசி என்ற படத்தை இயக்கிய இயக்கிய இயக்குனர் முரளி அப்பாஸ் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார் மேலும் மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் பொறுப்பாளராவும் இருக்கிறார் முரளி அப்பாஸ், இந்த வெப் சீரிஸை இயக்கும்…

Read More

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி.. – TAMILNADU FILM DIRECTORS ASSOCIATION SENKODI

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த குழு விரைவில் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்த குழு கூறுகின்றனர்

Read More