
புது கெட்டப்பில் கலக்கும் சூரி
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தற்போது கெட்டப்பை மாற்றி வரும் வாரமாக இந்த வாரம் உள்ளது. ஏற்கனவே தனுஷ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த நிலையில் சியான் விக்ரம் ’தங்கலான்’ படத்தை முடிந்தவுடன் வேற லெவல் கெட்டப்பில் உள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி தனது கெட்டப்பை மாற்றி எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை…