பச்சமுத்து தயாரிப்பில்”விவசாயி எனும் நான்” – Vivasayi

மொத்த உயிரினங்களும் உயிர் வாழ நீர், காடுகள், மலைகள் என இயற்கை வளங்களே இன்றியமையாத தேவைகளாகும். கடலை திருடி, மலையை திருடி இப்போது மண்ணை திருடும் காலத்திற்கு வந்திருக்கிறது காலம் இதை ஒன் லைன் நாட்டாக வைத்து தமிழ் சினிமாவில் விவசாயிகளுக்காக உருவாகியிருக்கும் படைப்பு “விவசாயி எனும் நான்’. இந்த படத்தில் கதை நாயகர்களாக அண்ணன், தம்பியான பூவரசன், புகழேந்தி அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு நாயகிகளாக அக்‌ஷிதா, புவனா நடிக்கிறார்கள். பருத்திவீரன் படத்திற்கு பிறகு சரவணன் கேரியரில் மிக…

Read More

LAL SALAM RAJINIKANTH PORTION WRAPPED

‘லால் சலாம்’ LAL SALAM படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு. ஜெயிலருக்குப் பிறகு, நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்திருக்கும் அடுத்த படம் லால் சலாம். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஜானர் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு குறித்து பரபரப்பான அப்டேட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம்…

Read More

VANIBHOJAN LAT[HOT]TEST STILLS

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வாணிபோஜன் (Vani Bhojan) நயன்தாரா அளவுக்கு, சின்னத்திரை ரசிகர்களின் மனதை இவர் வென்றெடுக்க காரணம், இவரது அழகான முக வசீகரம்தான். வாணி போஜனின் துறுதுறு கண்களும், நீளமான நாசியும், பளபளக்கும் கன்னங்களும் பளீர் சிரிப்பும் ரசிகர்களை, வெகுசீக்கிரத்தில் அவரது பரம விசிறிகளாக மாற்றி விடுகிறது. ஊட்டியைச் சேர்ந்த வாணி போஜன், துவக்க காலத்தில், விளம்பர படங்களில் நடித்து, அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதற்கு முன்பு, விமான பணிப்பெண்ணாகவும்…

Read More