வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதுள்ள ஆர்வத்தை இந்த கண்கவர் ஜோடி அதிகப்படுத்தியுள்ள போதிலும், ‘hi நான்னா’ ஒரு வழக்கமான காதல் கதை அல்ல. அப்பா-மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை ‘hi நான்னா’ சித்தரிக்கும். ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா…

