
KRG STUDIOS AND TVF MOTION PICTURES ANNOUNCE THEIR COLLABORATION IN FEATURE FILMS
தென்னிந்திய மொழிகளில் புதிய படங்கள்.. கைகோர்க்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்.. கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து வித்தாயசமான கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கதை…