சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’DD RETURNS /SANTHANAM

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது,…

Read More

நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் தயாரிப்பாளர்-ஜே எஸ் கே சதீஷ்குமார்/jsk sathish /aneethi

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘அண்டாவ காணோம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே…

Read More

புளூ சட்டை மாறனை வெளுத்த தயாரிப்பாளர் கஜாலி /bluesattai maran/producer ghazali

ஏற்கனவே ,.எல்லா சினிமா தரப்பினரின் வெறுப்புக்கு பெயர் போன மாறன் தற்போது கொலை படத்தினை ரிவியூ என்ற பெயரில் மிக மோசமாக விமர்சித்த காரணத்தால் தயாரிப்பாளர் கஜாலி மிக காட்டமான கேள்வியை ,மாறனுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் விடுத்துள்ளார்  “விஜய் ஆண்ட்டனி எப்போதும் மொக்கப் படத்தில்தான் நடிப்பார். இதுவாவது நல்ல படமா இருக்கும்னு நம்பிப் போனதுக்கு அவர் பண்ணினது கொலை.இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் இந்தப் படத்துக்குப் போனீங்கன்னா அதுக்குப் பேருதான் தற்கொலை.” மேற்கண்ட பதிவு மாறனின் விமரிசனம்.ஒரு சாதாரண தனி…

Read More