SURYA-GANGUVA-FIRSTLOOK

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ ஒரு ஃபேன்டஸி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை  முன்னிட்டு ரசிகர்களுக்காக FIRST LOOK  வெளியிடப்பட்டது. அந்த படத்தின் டீசருக்குப் பிறகு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது . இதுவரை பார்த்திராத சூர்யாவின் தோற்றத்தை பார்க்க முடிகிறது  கங்குவா படத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி ஜோடியாக நடிக்க, நட்டி நட்ராஜ் மற்றும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா,…

Read More

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி.. – TAMILNADU FILM DIRECTORS ASSOCIATION SENKODI

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த குழு விரைவில் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்த குழு கூறுகின்றனர்

Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில்,’வாழை’

MARISELVARAJ – vazhai ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.  ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது. தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார்….

Read More