
ஆகஸ்ட் 4 ரிலீஸ் ஆகும் சமாரா சயின்ஸ் திரில்லர் படம்/Samara
நடிகர் ரகுமான் எண்பது 90 காலகட்டங்களில் பிஸியான கதாநாயகனாக நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் 16 என்கிற படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கினார். இவரது நடிப்பில் அதே கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று என்கிற படம் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ரகுமான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள சமரா என்கிற திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக…