சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில்நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்.

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ,ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கியது . டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்பா மகன் என்ற…

Read More

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸாகும் நாயகன்

எண்பது தொண்ணூறுகளில் வெளியான படங்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும்போதும் கூட அந்த படங்கள் வெளியான சமயத்தில் பெற்ற அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் இதுபோன்ற படங்களை பார்க்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, சிவாஜி தி பாஸ், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள்…

Read More

அரசு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஆயுதம் 

அரசு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஆயுதம்  எதிர்பார்ப்பை கிளப்பும் இந்த வாசகத்தோடு லைசன்ஸ் திரைப்பட போஸ்டர்  நவம்பர் 3 ரிலீசாகும் என்ற அறிவிப்புடன் வெளியாகி உள்ளது . பாடகி ராஜலக்ஷ்மி முதன்முறையாக கதை நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கணபதி பாலமுருகன்   இயக்குகிறார் .மேலும் இதில் அயலி அபி நட்சத்திரா ,மற்றும்  ராதாரவி ஆகியோர் நடிக்கிறார்கள் . இசை பைஜூ ஜேக்கப் ஒளிப்பதிவு காசி விஸ்வநாதன் தயாரிப்பு :JRG ப்ரோடக்சன்ஸ் சார்பாக N .ஜீவானந்தம்  Licence…

Read More