Headlines

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர்  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின்…

Read More

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர். மேலும் இப்படத்தைபுணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்.. இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு,…

Read More

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்க தேர்தலில் பா.யுவராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தேர்தலில் பா.யுவராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். என்.விஜயமுரளி செயலாளராகவும், வி.கே.சுந்தர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புவனேந்திரன், எஸ்.சதீஷ் குமார் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்வாகியுள்ளனர்.தவிர, எந்த போட்டியுமின்றி இணை செயலாளர்களாக ஜி.பாலன், உதயா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக கிளாமர் சத்யா, சதீஷ்வரன், வேலு, பரணி, மதுரை செல்வம், நிகில் முருகன், மதி ஒளி குமார், நித்தீஷ் ஸ்ரீராம், ராமானுஜம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் சிறப்பாக…

Read More