சிறை பட நடிகர் ரகு இசக்கிக்கு நடிகர் சூரி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு

விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி.. பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதன்முறையாக சீரியசான கதாபாத்திரத்தில்…

Read More

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர்…

Read More

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ்’ !

அடிதடி, வெட்டு, குத்து, அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ் ‘( ALL PASS ) வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்“ஆல் பாஸ் ” (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார். ‘ நிறங்கள் மூன்று’,…

Read More