MGR RASIGAN
ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கோபிகாந்தி பல்வேறு “சமுதாய விழிப்புணர்வு குறும்படங்கள்” மற்றும் “முதல் மாணவன்”, “வைரமகன்”, “வீரக்கலை” திரைப்படங்களையும் தயாரித்து, கதை எழுதி, நடித்து வெளியீடு செய்துள்ளார். தொடர்ந்து “உச்சம் தொடு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது “எம்.ஜி.ஆர் ரசிகன்” படத்தை முதல் முறையாக இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளார். எம்.ஜி.ஆர் ரசிகன் படத்தின் பாடல்கள் குறித்து இயக்குனர் கோபிகாந்தி கூறியதாவது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்…