நடிகராக அவதாரம் எடுக்கும் ராசி பட இயக்குனர் முரளி அப்பாஸ் (MURALI ABBAS)

‘கிடாரி’ படத்தையும், ‘குயின்’ வெப் சீரீஸில் சில எபிசோடுகளையும் இயக்கிய பிரசாத் முருகேசன், அதர்வா, மணிகண்டன் கூட்டணியில் ‘மத்தகம்’ என்கிற தொடரை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்காக இயக்கியிருக்கிறார். முன்னோட்டமே தரமாக இருக்க, தொடருக்கான எதிர்பார்ப்பு பன்மடங்காகியிருக்கிறது.

இதில் அஜித்தை வைத்து ராசி என்ற படத்தை இயக்கிய இயக்கிய இயக்குனர் முரளி அப்பாஸ் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார்

மேலும்

மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் பொறுப்பாளராவும் இருக்கிறார் முரளி அப்பாஸ், இந்த வெப் சீரிஸை இயக்கும் பிரசாத் முருகேசனின் அடுத்த படத்தை கமலின் ‘ராஜ்கமல்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

MURALI ABBAS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *