சில வருடங்களுக்கு முன்பு வரை தன அதீத உடல் எடை குறித்து கவலைப்படும் சராசரி குடும்ப பெண்ணாக இருந்தவர் தான்
திவ்யா சிவக்குமார்
இப்போது ஒரு TRANSFORMATION க்கு பிறகு முழு நேர நடிகையாக மாறியுள்ளார் .
அதிலும் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் LOVE MARRIAGE திரைப்படத்த்தில்
விக்ரம் பிரபு அம்மாவாக நடித்துள்ளார் .

கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெரிய நடிகர்களுடன் தானும் நடித்ததை பெருமையாக நினைக்கிறார் திவ்யா சிவக்குமார் .
கிட்டத்தட்ட ஆறு இந்திய மொழிகளுக்கு மேல் சரளமாக பேசும் இவர் ,.கூடுதலாக பஞ்சாபி,மராத்தி, சைனீஸ் மொழிகளை பயின்று வருவதாக கூறி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் .
தற்போது ரூம் பாய் ,BETTER TOMORROW ,பொன் கொடி ,போன்ற திரைப்படங்களிலும் ,. சில வெப் தொடர்களிலும் ,நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
FOR CONTACT : Mr. Rajkumar 9840150023
