வித்தைகாரன் சதீஷ்…!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இணை இயக்குனர் வெங்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் பரபரவென்று முடித்து இன்று டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Actor sathis vithaikaran

Read More

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பல்வேறு நாட்டினரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜப்பான் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திரைத்துறையினரின் மத்தியில் பெரும் ஆச்சரியத்துடன் கூடிய வரவேற்பை பெற்று சிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரரிடம் இந்த படம்…

Read More

வரும் ஜூன் மாதம் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கும் படப் பட்டியல் (டப்பிங் படமுமுண்டு). June Release

ஜூன் 2 (June Release) வீரன்காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்துரிதம் ஜூன் 09 விமானம்போர்தொழில்டக்கர்அஸ்வின்ஸ் ஜூன் 15 &16 தி ஃப்ளாஸ் மூவி 1/2 Con…தலைநகரம் 2ஆதி புருஷ்முடக்கருத்தான்அமல மூவி ஜூன் 23 தண்டட்டிஎறும்பு ஜூன் 29மாமன்னன்ஸ்பை மூவி

Read More