BIGBOSS SEASON 7 கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க…

Read More

‘VD12’ – Vijay devarkonda படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் ‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது! டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக‘ஜெர்சி’ புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VD12’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்….

Read More

‘ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன்(K.Rajan ), இயக்குநர்கள் பேரரசு(Director Perarasu ), எழில்(Director Ezhil ), இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா (Music Director A.R.Reihana ) தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் (N.R.Dhanapalan )ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்….

Read More