BIGBOSS SEASON 7 கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளம்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க…